உள்ளடக்கத்துக்குச் செல்

அழைப்புச்சுருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • அழைப்புச்சுருள், பெயர்ச்சொல்.
  1. விவாகத்துக்கு அழைக்கும்போது மணமக்களுக்கும் உறவினர்க்கும் தாம்பூலத்துடன் கொடுக்கும் பணமுடிப்பு


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. money presented along with betels to the bride or bridegroom or other near relations, on the occasion of inviting them to the marriage


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழைப்புச்சுருள்&oldid=1248856" இலிருந்து மீள்விக்கப்பட்டது