அழைப்புச்சுருள்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- அழைப்புச்சுருள், பெயர்ச்சொல்.
- விவாகத்துக்கு அழைக்கும்போது மணமக்களுக்கும் உறவினர்க்கும் தாம்பூலத்துடன் கொடுக்கும் பணமுடிப்பு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- money presented along with betels to the bride or bridegroom or other near relations, on the occasion of inviting them to the marriage
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +