ஆச்சிரவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஆச்சிரவம், பெயர்ச்சொல்.
  1. சபதம் (நாநார்த்த.)
  2. கீழ்ப்படிகை (நாநார்த்த.)
  3. கிலேசம் (நாநார்த்த.)
  4. கன்மத்தொடர்ச்சி (சி. போ. பா. அவை. பக். 40.)
  5. ஆன்மா பொறிவழிச்சேறல் (சி. போ. பா. அவை. பக். 40.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Vow
  2. Obeying
  3. Distress
  4. (Jaina. ) Inflow of karma
  5. (Jaina. ) The action of the senses which impels the soul towards external objects



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆச்சிரவம்&oldid=1258162" இலிருந்து மீள்விக்கப்பட்டது