ஆச்சிரவம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஆச்சிரவம், பெயர்ச்சொல்.
- சபதம் (நாநார்த்த.)
- கீழ்ப்படிகை (நாநார்த்த.)
- கிலேசம் (நாநார்த்த.)
- கன்மத்தொடர்ச்சி (சி. போ. பா. அவை. பக். 40.)
- ஆன்மா பொறிவழிச்சேறல் (சி. போ. பா. அவை. பக். 40.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Vow
- Obeying
- Distress
- (Jaina. ) Inflow of karma
- (Jaina. ) The action of the senses which impels the soul towards external objects
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +