உள்ளடக்கத்துக்குச் செல்

பிச்சியார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிச்சியார், பெயர்ச்சொல்.
  1. சைவ தவப்பெண்
    (எ. கா.) பிச்சியாரெனும் பேருமக்கிட்டதே (குமர. பிரமதுரைக்கலம். 32)
  2. சைவ தவப்பெண்ணாய்ப் பிச்சையெடுப்பாள் ஒருத்தியைக் காமுகனொருவன் கண்டு விரும்புவதாகப் பாடும் கலம்பக வுறுப்பு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Mendicant woman-devotee of šiva
  2. A characteristic theme of kalampakam wherein a lewd person is described as wooing a mendicant woman-devotee of šiva



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிச்சியார்&oldid=1253911" இலிருந்து மீள்விக்கப்பட்டது