பிச்சியார்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிச்சியார், பெயர்ச்சொல்.
- சைவ தவப்பெண்
- சைவ தவப்பெண்ணாய்ப் பிச்சையெடுப்பாள் ஒருத்தியைக் காமுகனொருவன் கண்டு விரும்புவதாகப் பாடும் கலம்பக வுறுப்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Mendicant woman-devotee of šiva
- A characteristic theme of kalampakam wherein a lewd person is described as wooing a mendicant woman-devotee of šiva
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +