உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

அம்பர்_கட்டியில் பூச்சி.

பொருள்

[தொகு]

அம்பர் (amber) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக்குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும்.

விளக்கம்

[தொகு]

அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது.
( எடுத்துக்காட்டு )

மொழிப்பெயர்ப்பு

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பர்&oldid=1898456" இலிருந்து மீள்விக்கப்பட்டது