கொட்டாரம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கொட்டாரம், .
- யானைச்சாலை, யானைக்கூடம்
- முதல்வாசல்
- தானியக்களஞ்சியம், நெல் முதலிய தானியங்க்குற்றும் இடம்
- மாளிகை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- An elephant stall
- The porch or entrance of a spacious house
- granary, a place where paddy is husked
- palace
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொட்டாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி