preliminary hearing
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- preliminary hearing, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):பூர்வாங்க விசாரணை
விளக்கம்
[தொகு]குற்றவியல் வழக்குகளில், ஒருவர், ஒரு பெருங்குற்றத்தைச் செய்திருப்பதற்கு போதுமான சாட்சியம் இருக்கிறதா என்பதையறிய, கீழ் நீதிமன்றத்தில் நடத்தப்படும் ஆரம்பக் கட்ட விசாரணை
- இவைகளையும் காணவும்:-
- final hearing
- felony
- grand jury
- inditement
- arrignment
( மொழிகள் ) |
சான்றுகோள் ---preliminary hearing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்