கீழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கீழ்---கடிவாளம் போடப்பட்டக் குதிரை
கீழ்--பள்ளம்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • கீழ், உரிச்சொல்.
 • கீழ், பெயர்ச்சொல்.
 1. மறதி(சூடா.)
 2. கடிவாளம்
 3. கீழிடம்---நள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளும் (திருவாச. 5, 46)
 4. கிழக்குத் திசை---(சூடாமணி நிகண்டு)
 5. பள்ளம் ---(சூடாமணி நிகண்டு)
 6. முற்காலம்---கீழ்ச்செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டு ({திருவாச. 40, 9).
 7. குற்றம் ---(பிங்.)
 8. கயமை --- (சூடாமணி நிகண்டு)
 9. இழிந்தவன் --- கீழ் தன்மனம்புரிந்த வாறே மிகும் (நாலடி. 341)
 10. கீழே --- *எ.கா..மாடத்திலிருந்து கீழிறங் கினான்
 11. தமிழ் இலக்கணம்---ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. (தொல். சொல். 83.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. forgetfulness
 2. bridle, rein, bit
 3. place or space below, underneath, bottom
 4. fault, blemish, defect
 5. former time
 6. pit
 7. east
 8. inferiority, baseness, viciousness
 9. low caste, low caste man, vicious person
 10. tamil grammar ---Locative case-ending

சொல்வளம்[தொகு]

கீழ் - கீழ்மை
கீழ்ப்படி, கீழிறங்கு
கீழ்ப்பாகம், கீழ்ப்பகுதி, கீழ்மட்டம், கீழ்த்திசை, கீழை
தலைகீழ்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீழ்&oldid=1634017" இருந்து மீள்விக்கப்பட்டது