பேச்சு:விக்சனரி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by தணிகைவேல் மாரியாயி in topic அடிப்படை எழுத்துப் பிழை
மேலாண்மைப் பார்வைக்கு : எழுத்துப் பிழை
[தொகு]வணக்கம்.. விக்சனரி என்று எழுதுவது தவறு.. 'க்' என்ற எழுத்திற்குப் பின், 'ச' என்ற எழுத்து வராது. இது, தமிழ் மொழியில் அடிப்படை இலக்கணப் பிழை. உள்ளது உள்ள படியே, விக்கிசனரி என்று எழுதலாமே.. நன்றி.. Thanighaivel (பேச்சு) 12:10, 10 சூன் 2021 (UTC)
அடிப்படை எழுத்துப் பிழை
[தொகு]தமிழில் ககார மெய் எழுத்துக்குப் பின் ககார எழுத்து மட்டுமே வரும் சகார எழுத்து வாரா
விக்சனரி என்றப் பிழையைத் திருத்தி விக்கிசனரி என்று எழுதினால் முறையாக இருக்கும்
நன்றி தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 04:18, 21 அக்டோபர் 2022 (UTC)