உள்ளடக்கத்துக்குச் செல்

pretermitted heir

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • pretermitted heir, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): விடப்பட்ட வாரிசு

விளக்கம்

[தொகு]

ஒருவரின் உயிலில், பெயரும், சேர வேண்டிய சொத்துக் குறித்தும் எதுவும் கூறாமல் விட்டுவிடப்பட்ட அவரது வாரிசு ஆனால், இச்சூழலிலும், விடப்பட்ட வாரிசு, தனக்குச் சேர வேண்டிய சொத்தைக் கோரும் உரிமையுண்டு.

  1. இவைகளையும் காணவும்:-
  2. pretermitted spouse
  3. pretermitted child


( மொழிகள் )

சான்றுகோள் ---pretermitted heir--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pretermitted_heir&oldid=1849077" இலிருந்து மீள்விக்கப்பட்டது