pretermitted heir
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pretermitted heir, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): விடப்பட்ட வாரிசு
விளக்கம்
[தொகு]ஒருவரின் உயிலில், பெயரும், சேர வேண்டிய சொத்துக் குறித்தும் எதுவும் கூறாமல் விட்டுவிடப்பட்ட அவரது வாரிசு ஆனால், இச்சூழலிலும், விடப்பட்ட வாரிசு, தனக்குச் சேர வேண்டிய சொத்தைக் கோரும் உரிமையுண்டு.
- இவைகளையும் காணவும்:-
- pretermitted spouse
- pretermitted child
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pretermitted heir--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்