cyber crime
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cyber crime, பெயர்ச்சொல்.
- மின்வெளிக் குற்றம்
விளக்கம்
[தொகு]கணினி, இணையம், அலைபேசி, அல்லது குறுஞ்செய்திகள் வழியாகச் செய்யப்படும் குற்றம்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cyber crime--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்