பிரஞ்ஞை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிரஞ்ஞை, பெயர்ச்சொல்.
  1. அறிவு
  2. ஞானநிறைவு
  3. முன்னிகழ்ந்ததை யறியு மறிவு(சி. சி. 4, 28, மறைஞா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Consciousness, knowledge, intelligence
  2. (புத்தத் தத்துவம்) Perfection in wisdom, one of tacapāramitai, q. v.
  3. Knowledge of past events



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரஞ்ஞை&oldid=1257586" இலிருந்து மீள்விக்கப்பட்டது