பிரஞ்ஞை
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பிரஞ்ஞை, பெயர்ச்சொல்.
- அறிவு
- ஞானநிறைவு
- முன்னிகழ்ந்ததை யறியு மறிவு(சி. சி. 4, 28, மறைஞா.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Consciousness, knowledge, intelligence
- (புத்தத் தத்துவம்) Perfection in wisdom, one of tacapāramitai, q. v.
- Knowledge of past events
( மொழிகள் ) |
ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்