provisional remedy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- provisional remedy, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): இடைக்காலத் தீர்வு
விளக்கம்
[தொகு]ஒரு வழக்கு நிலுவையிலிருக்கும் பொழுது, ஒரு தரப்பிற்கு ஏற்படவிருக்கும் நிரந்தர பாதிப்பிலிருந்து அவரைப் பாதுகாக்க, நீதிமன்றம் பிறப்பிக்கும் இடைக்கால ஆணை
ஒத்தச்சொல்
[தொகு]தொடர்புடையச் சொற்கள்
[தொகு]- preliminary injunction
- interim injunction
- temporary injunction
- interim stay order
- permanent stay order
( மொழிகள் ) |
சான்றுகோள் ---provisional remedy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்