நிலுவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலுவை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பாக்கி
  2. முன்செல்லாமல் நின்று கிடப்பது, தங்கிவிட்டது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. balance, as of dues; arrears; outstanding, pending; backlog
  2. standing, staying
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஏது குடி நிலுவை (பணவிடு, 169)
  • நோயு நிலுவை கொண்டது (திருப்பு. 1111)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நிலுவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :நன்றி - கடன் - கடமை - உயிர் - தியாகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலுவை&oldid=1078488" இருந்து மீள்விக்கப்பட்டது