சுண்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சுண்டை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சுண்டை, பெயர்ச்சொல்.
  1. நீர்யானை (பாண்டிச்சேரி பயன்பாடு)
  2. கள்
  3. கிணறு
  4. சுண்டைச்செடி
  5. நீர்நிலை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - cuṇṭai
  1. Hippopotamus
  2. toddy
  3. well
  4. a plant
  5. Reservoir, tank



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுண்டை&oldid=1879399" இலிருந்து மீள்விக்கப்பட்டது