சுண்டை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சுண்டை, பெயர்ச்சொல்.
- நீர்யானை (பாண்டிச்சேரி பயன்பாடு)
- கள்
- கிணறு
- சுண்டைச்செடி
- நீர்நிலை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - cuṇṭai
- Hippopotamus
- toddy
- well
- a plant
- Reservoir, tank
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +