உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சணீர்குடிப்பித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மஞ்சணீர்குடிப்பித்தல், பெயர்ச்சொல்.
  1. சுவீகாரஞ் செய்துகொள்ளுங் குழந்தையை மஞ்சணீர் குடிப்பிக்குஞ் சடங்கினைச் செய்தல்
    (எ. கா.) பராசா பட்டரைப் பெருமாள் மஞ்சணீர் குடிப்பித்துப் இதரஸ்வீகாரம் பண்ணியருளி (குருபரம்.354)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To make a child drink turmeric-mixed water, as a ceremonial rite in adoption



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சணீர்குடிப்பித்தல்&oldid=1260392" இலிருந்து மீள்விக்கப்பட்டது