மஞ்சணீர்குடிப்பித்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மஞ்சணீர்குடிப்பித்தல், பெயர்ச்சொல்.
- சுவீகாரஞ் செய்துகொள்ளுங் குழந்தையை மஞ்சணீர் குடிப்பிக்குஞ் சடங்கினைச் செய்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To make a child drink turmeric-mixed water, as a ceremonial rite in adoption
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +