மட்டுக்கட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மட்டுக்கட்டுதல், பெயர்ச்சொல்.
- நிதானித்தல்
- இன மறிந்துகொள்ளுதல்
- அனுமானித்தல்
- உணர்தல்
- மதிப்பிடுதல்
- அளவுக்குட்படுத்துதல்
- தடுத்தல்(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- சரி நிலைக்கு வருதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To form a judgment after observation
- To recognise, identify
- To infer
- To comprehend
- To estimate
- To stint, limit
- To hinder
- To be brought to the normal condition or limits
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +