செயப்படுபொருள்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- செயப்படுபொருள், பெயர்ச்சொல்.
- வினை முதலது தொழிலின் பயனை அடைவதைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- வினையே செய் வது செயப்படுபொருளே... (தொல்காப்பியச் சொல்லதிகாரம்-112)
- நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருளைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும்... (யாப்பருங்கலம் விருத்தியுரையுடன்-கடவுள் வாழ்த்து, உரை)
விளக்கம்
[தொகு]- பகுபதம் = செய் + அ + படு + பொருள்
- வினைத்தொகை = செயப்பட்ட பொருள், செயப்படுகின்ற பொருள், செயப்படும் பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
|
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +