மண்ணை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மண்ணை, பெயர்ச்சொல்.
- கூர்மழுக்கம்
- மூடன் (சூடாமணி நிகண்டு)
- இளமை (பிங். ) மண்ணை நல்லான் (ஞானா. 34,9)
- காலின் கெண்டைச்சதை
- பேய் (சூடாமணி நிகண்டு)
- கொடிவகை (மலை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- 1(ஒப்பிடுக)→ மொண்ணை. Bluntness
- Ignorant, stupid or dull person; fool
- Juvenility, youth
- Calf of the leg
- Devil, hobgoblin
- Black-oil, l. cl., Celastrus paniculata
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +