உள்ளடக்கத்துக்குச் செல்

மண்ணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மண்ணை, பெயர்ச்சொல்.
  1. கூர்மழுக்கம்
    (எ. கா.) மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை (அகநா. 24)
  2. மூடன் (சூடாமணி நிகண்டு)
    (எ. கா.) இம்மணியை நின் மணியோடு கலக்கும் மண்ணைதானுளனோ (மேருமந். 303)
  3. இளமை (பிங். ) மண்ணை நல்லான் (ஞானா. 34,9)
  4. காலின் கெண்டைச்சதை
  5. பேய் (சூடாமணி நிகண்டு)
    (எ. கா.) செறிந்தன கழுகுடன் மண்ணை (கந்த பு. சிங்கமு. 85)
  6. கொடிவகை (மலை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. 1(ஒப்பிடுக)→ மொண்ணை. Bluntness
  2. Ignorant, stupid or dull person; fool
  3. Juvenility, youth
  4. Calf of the leg
  5. Devil, hobgoblin
  6. Black-oil, l. cl., Celastrus paniculata



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்ணை&oldid=1260990" இலிருந்து மீள்விக்கப்பட்டது