உள்ளடக்கத்துக்குச் செல்

மதனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மதனம், பெயர்ச்சொல்.
  1. கடைவகை
    (எ. கா.) அமுத மதனத்தி லாழிமிசைவரும் (பாரத. பன்னிரண். 45)
  2. அழிக்கை
    (எ. கா.) கலிமதனன் (இறை. 23, உரை. பக். 175)
  3. மனக்கலக்கம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Churning
  2. Destroying, slaying
  3. Perturbation of mind



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதனம்&oldid=1261152" இலிருந்து மீள்விக்கப்பட்டது