மதனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மதனம், பெயர்ச்சொல்.
  1. கடைவகை
    (எ. கா.) அமுத மதனத்தி லாழிமிசைவரும் (பாரத. பன்னிரண். 45)
  2. அழிக்கை
    (எ. கா.) கலிமதனன் (இறை. 23, உரை. பக். 175)
  3. மனக்கலக்கம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Churning
  2. Destroying, slaying
  3. Perturbation of mind



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதனம்&oldid=1261152" இருந்து மீள்விக்கப்பட்டது