నూలు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: நூலு
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
[தொகு]- నూలు, பெயர்ச்சொல்.
- நூல் (cotton thread/yarn)
விளக்கம்
[தொகு]- பருத்தியினால் தயாரிக்கப்படும் இழைகள்...துணி நெய்தலுக்குப் பயனாகிறது..பட்டு, கம்பளி போன்ற பொருட்களினாலும் நூல் தயாரிக்கப்படுகிறது..உடைகள் தைக்கவும் உபயோகமாகிறது...வெண்ணிறம் மட்டுமன்றி விருப்பப்பட்ட பலவிதமான நிறங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---నూలు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +