చెమటకాయ
Appearance
தெலுங்கு
[தொகு](கோப்பு) - ஒலிப்புதவி: செ1மட1கா1ய
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
[தொகு]- చెమటకాయ, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- கோடைக்காலத்தில் தோலின் மேற்புறத்தில் சிறுசிறு கொப்புளங்களாய்த் தோன்றி பெரும் அரிப்பை உண்டாக்கும் ஒரு நோய் வேர்க்குரு/வியர்க்குரு...வேர்க்குரு வியர்வைச் சுரப்பிகள் அடைபடுவதால் உண்டாகிறது...அரிப்பைத் தாங்காமல் சிலர் இவற்றைச் சொடுக்கிவிடுவர்...இச்செயல் அப்போது இதமளித்தபோதிலும் பின்னர் எரிச்சலையுண்டாக்கும்...இந்த உபாதைத் தொலைய அநேகவிதமான மருத்துவப்பொடிகள் மற்றும் குளியல் சவர்க்காரங்கள் கடைகளில் இலகுவாகக் கிடைக்கின்றன...குழந்தைகளின் வியர்வைச் சுரப்பிகள் சரிவர வளர்ச்சி அடைந்திருக்காது... ஆகவே அவர்களே இந்த நோய்க்குப் பெரும்பாலும் உள்ளாகிறார்கள்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---చెమటకాయ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +