కూటమి
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கூ1ட1மி
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
[தொகு]- కూటమి, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மாறுபட்ட கொள்கைகள், கருத்துகள், செயல்திட்டங்கள் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனி நபர்களும் அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு காரணத்திற்காக ஒரே குடையின் கீழ் கூட்டாக அணி சேர்ந்து, செயலாற்ற அமைத்துக்கொள்ளும் ஓர் ஏற்பாட்டுக்கு కూటమి---கூட்டணி என்று பெயர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కూటమి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +