மலைவு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மலைவு, பெயர்ச்சொல்.
- மயக்கம்
- பிரமிப்பு
- உரை செயல்களில் முன்னுக்குப் பின் விரோதம்
- இடம், காலம் கலை, உலகம், நியாயம், ஆகமம் என்பவற்றைப் பொருத்த மின்றிக் கூறுகையாகிய குற்றம் (தண்டி.123.)
- போர் (W.)
- உவமச்சொல் (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Delusion, confusion of mind
- Amazement, fright
- Inconsistency, as in expression
- (இலக்கணம்) Error or impropriety in ideas, of six kinds, viz. , iṭam, kālam, kalai, ulakam, niyāyam, ākamam
- Opposition, contention
- Word of comparison
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +