உள்ளடக்கத்துக்குச் செல்

पंछी

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி

[தொகு]
पंछी:
வானில் பறந்துத் திரியும் ஒரு பெரியவகைப் பறவை--கழுகு

வடமொழி पक्षि வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • पंछी, பெயர்ச்சொல்.
  1. பறவை


விளக்கம்

[தொகு]
  • இரு சிறகுகளால் வானில் பறந்துத் திரியக்கூடிய உயிரினங்கள்..உருவம், எடை, நிறம், உணவு, வாழும் முறை அகியவற்றில் வேறுபாடுகள்கொண்டனவாய் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இனங்கள் பறவை என்னும் உயிரினத்தில் உள்ளன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=पंछी&oldid=1632399" இலிருந்து மீள்விக்கப்பட்டது