వీపు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: வீபு1
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்.-
பொருள்
[தொகு]- వీపు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மனித உடலில் மார்பு, வயிற்று பாகத்திற்குப் பின்புறம், முள்ளெலும்பு எனப்படும் முதுகெலும்பு அமைந்திருக்கும்,கழுத்திலிருந்து இடுப்பு வரையிலானப் பகுதி...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---వీపు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +