लाभ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி[தொகு]

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • लाभ, பெயர்ச்சொல்.
  1. இலாபம்

விளக்கம்[தொகு]

  • பொருட்களை வாங்கியத் தொகைக்கும், விற்றத் தொகைக்கும் உள்ள வித்தியாசமே लाभ---இலாபம் எனப்படும்...இதில் பொருட்களை விற்பதற்காகச் செலவிட்டத் தொகையையும், அதாவது வேலையாட்களின் சம்பளம், ஏனைய கூலித் தொகைகள், வாடகை, விளம்பரம் ஆகிய இனங்களின் செலவுகளையும், வாங்கியத் தொகையோடுச் சேர்த்துக் கணக்கிடுதல் வேண்டும்..அப்படி வந்தத் தொகையே உண்மையான நிகர இலாபமாகும்...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---लाभ--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=लाभ&oldid=1632646" இலிருந்து மீள்விக்கப்பட்டது