மறலுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மறலுதல், பெயர்ச்சொல்.
  1. மாறுபடுதல்
    (எ. கா.) மன்னரோ டிளையவர் மறலி (சீவக. 791)
  2. போர்செய்தல்
    (எ. கா.) தெம்முனையுள் . . . மறலுங்கால் (பு. வெ. 10, 5)-(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  3. கொல்லுதல்
    (எ. கா.) வேதியனை மறலப்புகுந்தாருன்னுழையோர் (உபதேசகா. சிவநாம. 24)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To oppose
  2. To give fight
  3. To kill


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறலுதல்&oldid=1340520" இலிருந்து மீள்விக்கப்பட்டது