మహిమ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

வடமொழி महिमा வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • మహిమ, பெயர்ச்சொல்.
  1. மகிமை
  2. மாட்சி
  3. பெருமை

விளக்கம்[தொகு]

  • பொதுவாக இறைசக்தியோடு பிணைக்கப்பட்ட சொல்...மனிதனால் இயலாத அல்லது அவனுடைய கற்பனைக்கு எட்டாத, நம்பமுடியாத விடயங்கள் நடந்தால் அவற்றை మహిమ---மகிமை எனல் வழக்கம்...பெருமை என்னும் பொருளிலும் நடைமுறையில் பயன்படுத்தப் படுகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మహిమ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +


"https://ta.wiktionary.org/w/index.php?title=మహిమ&oldid=1263382" இலிருந்து மீள்விக்கப்பட்டது