पकाना
Appearance
இந்தி
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப1கா1நா
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்
[தொகு]- पकाना, வினைச்சொல்.
விளக்கம்
[தொகு]- உணவுப்பொருட்களை வேகவைத்தும், வாட்டல், வதக்கல், பொரித்தல், அரைத்தல், துவைத்தல், கரைத்தல் போன்ற சமையல் முறைகளிலும் உண்ணும் பக்குவத்தில் தூய்மையாகவும், சுவையாகவும் உணவுவகைகளைத் தயாரிப்பதை पकाना--சமை/சமைப்பது என்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---पकाना--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi