உள்ளடக்கத்துக்குச் செல்

கைச்சாத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கைச்சாத்து--சாமான்பட்டியின் ஒரு மாதிரி

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைச்சாத்து, பெயர்ச்சொல்.
  1. கையெழுத்து. [தந்தைதன் தந்தைதான்வே றெழுதுகைச்சாத்து (பெரியபு. தடுத்தாட்]
  2. சாமான்பட்டி.
  3. ரசீது. [புறமொழிச்சொல்---உருது---உள்ளூர் பேச்சு மொழி]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. signature.
  2. invoice,list of goods with the vendor's signature.
  3. receipt for land tax paid; acknowledgment of payment



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைச்சாத்து&oldid=1264159" இலிருந்து மீள்விக்கப்பட்டது