கைச்சாத்து
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைச்சாத்து, பெயர்ச்சொல்.
- கையெழுத்து. [தந்தைதன் தந்தைதான்வே றெழுதுகைச்சாத்து (பெரியபு. தடுத்தாட்]
- சாமான்பட்டி.
- ரசீது. [புறமொழிச்சொல்---உருது---உள்ளூர் பேச்சு மொழி]
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- signature.
- invoice,list of goods with the vendor's signature.
- receipt for land tax paid; acknowledgment of payment
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +