கீழ்க்கணக்கு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கீழ்க்கணக்கு, பெயர்ச்சொல்.
- ஒரு தமிழ் இலக்கிய வகை
- அடி நிமிர் வில்லாச் செய்யுள்பலவற்றால் அறம்பொருளின்பங் களைப்பற்றிக் கூறும் நூல்வகை.(பன்னிருபா. 346.)
- கீழ்வாயிலக்கம்.(யாழ். அக. )
- உதவிக் கணக்கன்உள்ளூர் பேச்சு வழக்கு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a tamil literature method
- short poems mostly in veṇpā metre on any of the three topics, viz., அறம், பொருள், இன்பம்
- fraction
- assistant accountant...Loc
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +