கீழ்க்கணக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கீழ்க்கணக்கு, பெயர்ச்சொல்.
  1. ஒரு தமிழ் இலக்கிய வகை
  2. அடி நிமிர் வில்லாச் செய்யுள்பலவற்றால் அறம்பொருளின்பங் களைப்பற்றிக் கூறும் நூல்வகை.(பன்னிருபா. 346.)
  3. கீழ்வாயிலக்கம்.(யாழ். அக.)
  4. உதவிக் கணக்கன்உள்ளூர் பேச்சு வழக்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a tamil literature method
  2. short poems mostly in veṇpā metre on any of the three topics, viz., அறம், பொருள், இன்பம்
  3. fraction
  4. assistant accountant...Loc


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீழ்க்கணக்கு&oldid=1264325" இருந்து மீள்விக்கப்பட்டது