கைக்கொள்ளுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைக்கொள்ளுதல், வினைச்சொல்.
- கையில் எடுத்துக்கொள்ளுதல்...(கணவிரமாலை கைக்கொண் டென்ன (மணி. 5, 48).)
- பேணிக்கொள்ளுதல்...எ.கா.,தருமத்தைக் கைக்கொண்டு நடக்கிறார்கள்
- அங்கீகரித்தல்...(சொன்ன வார்த்தை ஆப்த மென்று கைக்கொள்ளவேண்டும்படி (ஈடு. 4, 7, ப்ர.).)
- கவர்தல்...(கணநிரை கைக்கொண்டு (பு. வெ. 1, 9)
- வளைந்துகொள்ளுதல்...(கண்ணுதலோ னிருமருங்கு மொன்றாகக் கைக் கொண்டார் (கோயிற்பு. பதஞ். 18).)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to take in hand, take up, occupy, have in charge
- to observe; to practise; to maintain
- to accept, adopt, admit
- to seize, grasp
- to surround
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +