கைகோத்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கைகோத்தல், பெயர்ச்சொல்.
- தோளோடுதோள் பின்னுதல்
- கைபிணைதல்...(சிலப். 5, 70, உரை.)
- நட்புச்செய்தல்.. வஞ்சகக்காரர்கள் கைகோவாமல் நற் குணத்தார் கைகோத்து நான்றிரிவது (தாயு. எந்நாட். அன்பர் நெறி
- சண்டைபிடித்தல்...(பேச்சு வழக்கில்)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to take another's arm, to be arm in arm.
- to clasp one another's hands, join hands.
- to start fighting, to come to blows.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +