கைகோத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கைகோத்தல்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைகோத்தல், பெயர்ச்சொல்.
  1. தோளோடுதோள் பின்னுதல்
  2. கைபிணைதல்...(சிலப். 5, 70, உரை.)
  3. நட்புச்செய்தல்.. வஞ்சகக்காரர்கள் கைகோவாமல் நற் குணத்தார் கைகோத்து நான்றிரிவது (தாயு. எந்நாட். அன்பர் நெறி
  4. சண்டைபிடித்தல்...(பேச்சு வழக்கில்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to take another's arm, to be arm in arm.
  2. to clasp one another's hands, join hands.
  3. to start fighting, to come to blows.



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகோத்தல்&oldid=1264851" இருந்து மீள்விக்கப்பட்டது