கைச்சுத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைச்சுத்தம், பெயர்ச்சொல்.
  1. திருடாமை..(எ.கா.,அவனிடத்தில் கைச்சுத்தம் வாய்ச்சுத்தம் உண்டு) (உள்ளூர் பயன்பாடு)
  2. லஞ்சம் வாங்காமை
  3. திருத்தமான கைத்தொழில்

சொல் குறிப்பு[தொகு]

  • சொற்களின்படி சுத்தமான கைகள் என்று பொருளானாலும், நடைமுறையில் மேற்சொன்ன அர்த்தங்களிலேயே கைசுத்தம்என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • lit., cleanness of hand
  1. non-stealing
  2. non-taking of bribes
  3. fine workmanship



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைச்சுத்தம்&oldid=1264925" இலிருந்து மீள்விக்கப்பட்டது