கைச்சுத்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைச்சுத்தம், பெயர்ச்சொல்.
- திருடாமை..(எ.கா.,அவனிடத்தில் கைச்சுத்தம் வாய்ச்சுத்தம் உண்டு) (உள்ளூர் பயன்பாடு)
- லஞ்சம் வாங்காமை
- திருத்தமான கைத்தொழில்
சொல் குறிப்பு
[தொகு]- சொற்களின்படி சுத்தமான கைகள் என்று பொருளானாலும், நடைமுறையில் மேற்சொன்ன அர்த்தங்களிலேயே கைசுத்தம்என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- lit., cleanness of hand
- non-stealing
- non-taking of bribes
- fine workmanship
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +