உள்ளடக்கத்துக்குச் செல்

மாயாதருமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மாயாதருமம், பெயர்ச்சொல்.
  1. சங்கோசவிகாசங்களாகிய மாயையின் தன்மை (வேதா. சூ. 60.)
  2. பொய்ப்புண்ணியம் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. (அத்வைதத் தத்துவம்) Nature or peculiarity of Māyā, of which there are two, viz. , caṅkōcam and vikācam
  2. Transient or deceptive merit



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயாதருமம்&oldid=1265503" இலிருந்து மீள்விக்கப்பட்டது