உள்ளடக்கத்துக்குச் செல்

கைதைச்சுரிகையன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைதைச்சுரிகையன்:
மன்மதன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைதைச்சுரிகையன், பெயர்ச்சொல்.
  • (கைதை+சுரிகை+அன்)
  1. மன்மதன். (பிங். )

விளக்கம்

[தொகு]
  • காதல் கடவுளான மன்மதன் கைதை எனப்படும் தாழையை உடைவாளாக உடையவர்..சுரிகை என்றால் உடைவாள்...ஆகவே அவர் கைதைச்சுரிகையன் எனப்படுகிறார்...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Lit., one having screw-pine for his dagger. Kāma, the god of love



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதைச்சுரிகையன்&oldid=1266114" இலிருந்து மீள்விக்கப்பட்டது