கைதைச்சுரிகையன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைதைச்சுரிகையன், பெயர்ச்சொல்.
- (கைதை+சுரிகை+அன்)
- மன்மதன். (பிங். )
விளக்கம்
[தொகு]- காதல் கடவுளான மன்மதன் கைதை எனப்படும் தாழையை உடைவாளாக உடையவர்..சுரிகை என்றால் உடைவாள்...ஆகவே அவர் கைதைச்சுரிகையன் எனப்படுகிறார்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Lit., one having screw-pine for his dagger. Kāma, the god of love
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +